விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்’ டப்பிங்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் சாதுவான கணவராக … Continue reading விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்’ டப்பிங்